துர்கை அம்மன் பக்தி பாடல் | Durgai amman Song | SubamAudioVision #durgaiammansongs #devotionalsongs
Watch ►DURGA DEVI | துர்கா தேவி | துர்கை அம்மன் பக்தி பாடல் | Durgai Amman Song | அகிலாண்ட நாயகி பாடல் | Durgai Amman Bakthi songs | Best Tamil Devotional Songs #tamildevotionalsongs #tamilbhaktipadal #durgadeviammansongs #mangalaroobini #tamilbhaktipadalgal #subamaudiovision #jeyajeyasakthi #subamaudiovision #மங்களரூபிணி #ஜெயஜெயசக்திபாடல் #வாழ்வுமானவள் #வாணி ஜெயராம்துர்காதேவிபக்திபாடல்கள் #வாணிஜெயராம் #சுபம்ஆடியோவிஷன் #vanijayaram #vanijayaramdurgaiammanpadal #vanijayaramdurgaisongs #durgaiammansongs #thiruvilakkae #duragadevitamilbhaktipadal #durgaiammanpadal #veeramanikannan #tamilbhaktipadalgal #subamaudiovision
Chapters :
00:07 மங்கள ரூபிணி | Mangalarubini
07:51 திருவிளக்கே |Thiruvilakke
16:55 பகவதி தேவி | Baghavathi devi
28:04 அகிலாண்ட நாயகி | Agilaanda Naayaki
41:38 ஜெய ஜெய சக்தி | Jeya Jeya Sakthi
47:54 வாழ்வுமானவள் | Vaazhvumaanaval
Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
துர்க்கை புகழ்பெற்ற தமிழ்த் தெய்வம் ஆகும். துர்க்கை என்னும் சொல்லுக்கு வடமொழியில் "வெல்லமுடியாதவள்" என்று பொருள் தமிழில் வெற்றிக்கு உரியவள்.அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட புராணக் கதைகள் உள்ள போதும் மகிடாசுரனாம் மேதியவுணனை அழிக்கவே அவள் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. அதனால் அவள் மகிடாசுரமர்த்தினி அல்லது மேதியவுணன்கொல்பாவை என்றும் அழைக்கப்படுவதுண்டு.
துர்க்கை துர்+கை துர் என்றால் தீயவை என்று அர்த்தம் தீய செயல்களையும் தீயவர்களையும் தனது கையால் அழிப்பவள் அதனால் துர்கை என்று பெயர் ஆனது மேலும் இவளை துர்காதேவி, ஆர்த்தி தேவி, ஜோதி தேவி என்றும் அழைக்கபடுகிறாள்.
துர்காதேவி தீய செயல்களை அழிப்பவள் என்பதாகும்.
ஆர்த்திதேவி அல்லது ஆராத்திதேவி என்பதாகும் துர்கை தனது உக்கர நிலையில் நெருப்பு வடிவில் ஒளி தருபவளாக மற்ற கடவுக்கு ஆராத்தி தீபமாக அருள் வடிவில் ஒளி தருகிறாள் என்று வட மாநிலங்களில் துர்கையை ஆர்த்திதேவி என்று கூறுகின்றனர்.
ஜோதிதேவி துர்கை நாம் ஏற்றும் திரி விளக்கில் தீபமாக ஒளிர்கிறாள் எனவே ஜோதிதேவி என்றும் வட மாநிலங்களில் கூறுகின்றனர்.
மேலும் இந்த துர்கையின் இரண்டு வடிவமான ஆர்த்திதேவி/ஜோதிதேவி உடன் பிறந்த சகோதரிகள் என்றும் நெருப்பும் துர்கையும் ஒன்று .
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
Vettrivel - https://youtu.be/k_6PQEz31nA
Agni Lingam - https://youtu.be/5ApGcZYXH0A
Iyyanae - https://youtu.be/SAGRClNLGEw
Yaettrividaiyaa : https://youtu.be/Sb2Lfv6qg9U
Thiruppavai - https://youtu.be/yjxm3Jy0S88
Vaikuntha - https://youtu.be/pWA8iv_NFlc
Vaeppilaikari - https://youtu.be/g-JDQmYANwM
Title: DURGA DEVI
தலைப்பு: துர்கா தேவி
Singer: Vani Jayaram
பாடியவர்: வாணி ஜெயராம்
Music: Veeramani Kannan
இசை: வீரமணி கண்ணன்
Direction & Production: SUBAM RADHA.M
இயக்கம் & தயாரிப்பு: சுபம் ராதா
Copyright By: Subam Audio Vision
பதிப்புரிமை: சுபம் ஆடியோ விஷன்
📊 Video Statistics
🎧 About This Track
📖 How to Get the Most Out of This Audio
To fully enjoy "துர்கை அம்மன் பக்தி பாடல் | Durgai amman Song | SubamAudioVision #durgaiammansongs #devotionalsongs", we recommend the following approach:
- Set the Scene: Find a comfortable position, dim the lights if possible, and minimize distractions.
- Use Quality Audio: Headphones or quality speakers will enhance the experience significantly.
- Adjust Volume: Keep the volume at a comfortable background level - loud enough to hear, quiet enough to relax.
- Enable Loop: Click the Loop button above for continuous play during your session.
- Try the Mixer: Use our Ambient Sound Mixer below to customize the audio with additional sound layers.
This 58:23 track is ideal for relaxation, focus, sleep. With 390.2K views, it has become a trusted choice for thousands of listeners worldwide.