உன்னை நினைத்தாலே பாடல் | Unnai ninaithalae Song | subam Audio Vision #shivansongs #devotionalsong
Watch ►SIVAMAYAM | சிவமயம் | உன்னை நினைத்தாலே பாடல் | Sivan songs| | Sivan Bakthi songs | Best Tamil Devotional Songs #tamildevotionalsongs #unnikrishnnan sivan songs #sivamayam sivan songs # unnai ninaithalae sivan songs#tamilbhaktipadal #annamalaiyarpadal #sivansongs #tamilbhaktipadalgal #subamaudiovision #tvmsivansongs #subamaudiovision #unnikrishnanan #unnikrishnnan sivan bakthi songs #unnikrishnnan sivan hit songs
Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind more fresh and focused. This channel features devotional songs from legendary artists like S.P. Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
பல்லில் ஓடுகை யேந்திப் பல இ( ல் )லம்
ஒல்லை சென்று உணங்கல்கவர் வார் அவர்
அல்லல் தீர்க்கும் அண் ணாமலை கைதொழ
நல்ல வாயின நம்மை அடையுமே.
பல்லில்லாத மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பல மனைகளுக்கும் சென்று பெண்டிர் இடும் உணங்கிய சோற்றை பெறுபவர் அவர்தம் உள்ளங்களை கவர்பவராகிய சிவபிரானுடைய அடியார் அல்லல்களைத் தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைகளால் தொழ நல்லவாயின யாவும் நம்மைத் தாமே வந்தடையும் .
பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதொன்று என்கொலோ
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போகும்நம் மேலை வினைகளே.
பாடிச்சென்று பலிக்கென்று நின்ற பெருமான் அவர்தம் உள்ளங்கவர்ந்து ஓடிப் போய் விட்டனர் ஆதலால் செய்வது இனி என்ன ? ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைகளால் தொழ இகவாழ்க்கைஇன்னல்களும் ஆறாத் துயர்களும் பின் பிறவிப்பிணியாகிய நம் மேலை ( பழைய ) வினைகள் ஓடிப்போகும் .
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
Thamizh subrabahatham - https://youtu.be/Q6BKvqo7VIY
Vettrivel - https://youtu.be/k_6PQEz31nA
Agni Lingam - https://youtu.be/5ApGcZYXH0A
Iyyanae - https://youtu.be/SAGRClNLGEw
Yaettrividaiyaa : https://youtu.be/Sb2Lfv6qg9U
Thiruppavai - https://youtu.be/yjxm3Jy0S88
Vaikuntha - https://youtu.be/pWA8iv_NFlc
Vaeppilaikari - https://youtu.be/g-JDQmYANwM
Title : SIVAMAYAM SAV 548
தலைப்பு: சிவமயம்
Singer : UNNIKRISHNNAN
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன்
Lyrics : varasree | வாரஸ்ரீ
Music : Veeramanikannan
இசை: வீரமணி கண்ணன்
Performed By : Veeramanikannan
Direction & Production : SUBAM RADHA.M
இயக்கம் & தயாரிப்பு: சுபம் ராதா ம
Copyright By: Subam Audio Vision
பதிப்புரிமை: சுபம் ஆடியோ விஷன்
📊 Video Statistics
🎧 About This Track
📖 How to Get the Most Out of This Audio
To fully enjoy "உன்னை நினைத்தாலே பாடல் | Unnai ninaithalae Song | subam Audio Vision #shivansongs #devotionalsong", we recommend the following approach:
- Set the Scene: Find a comfortable position, dim the lights if possible, and minimize distractions.
- Use Quality Audio: Headphones or quality speakers will enhance the experience significantly.
- Adjust Volume: Keep the volume at a comfortable background level - loud enough to hear, quiet enough to relax.
- Enable Loop: Click the Loop button above for continuous play during your session.
- Try the Mixer: Use our Ambient Sound Mixer below to customize the audio with additional sound layers.
This 6:58 track is ideal for relaxation, focus, sleep. With 992.4K views, it has become a trusted choice for thousands of listeners worldwide.